தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய ஆலோசனை

Update: 2025-08-12 12:34 GMT

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக மூத்த தலைவர்கள் ஜி.கே. மணி, பரந்தாமன், அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரும் 17-ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்