பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம்..விண்ணை பிளக்கும் மந்திர முழக்கம்

Update: 2025-08-27 05:34 GMT

விநாயகர் சதுர்த்தி - சிவகங்கை பிள்ளையார்பட்டியில் கோலாகலம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயிலில், தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்