ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி/திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தின்படி விண்ணப்பிக்கும் முறையில் மாற்றமும், பொதுமக்கள் கருத்து கேட்புக்கும் விலக்கு/ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி /ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கிய ஆவணங்கள் வெளியீடு/தனிச்சியம், பேய்குளம் உள்ளிட்ட 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி