""மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றக்கூடிய மக்கள் அவர்களுடன் கலாச்சாரத்தில் சந்தோசம் நிம்மதி இல்லை என்று சொல்லி இந்தியாவின் கலாச்சாரத்தில் தான் உண்மையான சந்தோசம் நிம்மதி கிடைக்கும் என்று சொல்லி வந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் செல் போன் யுகத்தில் இளைஞர்கள்,பெரியவர்கள் என சிலர் நம் பாரத நாட்டின் பாரம்பரியம் , கலாச்சாரம் , அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமலேயே மேற்கத்திய கலாச்சாரம் (Western Culture) நோக்கி சென்று சென்று கொண்டிருக்கின்றார்கள்.."" - ரஜினி கருத்து