சாலையை கடக்க முயன்ற நபரை.. மின்னல் வேகத்தில் வந்து அடித்து தூக்கிய பைக்..

Update: 2025-04-05 07:39 GMT

சென்னை மதுரவாயலில், சாலையை கடந்தவர் பைக் மோதி உயிரிழந்தார்.அவர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலாளர் இம்மானுவேல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் முருகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சாலையை கடக்க முயன்ற நபரை.. மின்னல் வேகத்தில் வந்து அடித்து தூக்கிய பைக்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி

Tags:    

மேலும் செய்திகள்