ஒரே இடத்திற்கு 2 பேருக்கு பட்டா - "அரசு வழங்கிய நிலத்திற்கு போலி பத்திரம்.."

Update: 2025-07-20 14:52 GMT

Namakkal Property | ஒரே இடத்திற்கு 2 பேருக்கு பட்டா - "அரசு வழங்கிய நிலத்திற்கு போலி பத்திரம்.." - நாமக்கல்லில் அதிர்ச்சி

ஒரு இடத்திற்கு 2 பேருக்கு பட்டா - குளறுபடி/“அரசு வழங்கிய நிலத்திற்கு போலி பத்திரம் தயாரித்து வீட்டு மனை பட்டா விநியோகம்“/அரசு வழங்கிய நிலத்தில் தற்காலிக வீடுகள் கட்டப்பட்டுள்ளன.../2009ல் இலவச வீட்டுமனை பட்டா வாங்கியோர் ஒன்றுகூடி தற்காலிக செட்டுகளை அகற்றினர்/மற்றொரு தரப்பினர் போலி பத்திரம் தயார் செய்து நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்