| "சம்பளமே கொடுக்காமல் இழுத்தடித்த ஓனர்.." தொழிலாளர்கள் செயலால் பரபரப்பு
சம்பளம் - தையல் மிஷின்களை வெளியே போட்டு போராட்டம்/3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு/போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்/போலீஸ் பாதுகாப்புடன் நிறுவன மேலாளர் பேச்சுவார்த்தை/15 நாட்களில் சம்பளம் வழங்குவதாக உறுதி