ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள்.. திருப்போரூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்போரூர் முருகன் கோவிலில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.