"திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதை நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்.." -முன்னாள் அமைச்சர் அதிரடி பேட்டி
"திமுகவுடன் கள்ள உறவில் இருப்பதை நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்.." - முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிரடி பேட்டி
ஒபிஎஸ் திமுகவுடன் கள்ள உறவில் இருந்தார் என்பதை நிரூபித்து விட்டார் எனஅதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளார்.