Ooty Heavy Traffic | குவிந்த சுற்றுலா பயணிகள் | 5 கிமீ.க்கு கடும் போக்குவரத்து நெரிசல் | மக்கள் அவதி
தொடர் விடுமுறை - உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல்
கோத்தகிரி, குன்னூர் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டும் நெரிசல்
5 கி.மீ தூரம் வரை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்