#JUSTIN || Namakkal Crime | மூதாட்டி கொலை - ஊர் பொதுமக்களிடம் எஸ்.பி விசாரணை

Update: 2025-06-09 07:03 GMT

மூதாட்டி கொலை - ஊர் பொதுமக்களிடம் எஸ்.பி விசாரணை/நாமக்கல் சித்தம்பூண்டி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சாமியாத்தாள் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம்/மூதாட்டி கொலை சம்பவம் தொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் மூதாட்டியின் உறவினர்கள், ஊர் பொதுமக்களிடம் நாமக்கல் எஸ்.பி. விசாரணை 

Tags:    

மேலும் செய்திகள்