சேட்டையை காட்டிய வடமாநில நபர்கள் - 50 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

Update: 2025-09-02 11:45 GMT

காவல்துறை மீது கல்வீச்சு - வடமாநிலத்தவர்கள் 50 பேர் கைது /திருவள்ளூர் - காட்டுப்பள்ளியில் போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 50 பேர் கைது/6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 50க்கும் மேற்பட்டோரை சிறையில் அடைக்க நடவடிக்கை/பொது சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு/காட்டுப்பள்ளி துறைமுகத்தில் வடமாநில ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது போலீசார் மீது கல்வீச்சு/பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறை மீது, வடமாநில தொழிலாளிகள் கற்களை வீசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது/உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, உடலை கொண்டு செல்லும் செலவை ஒப்பந்த நிறுவனம் ஏற்பதாக அறிவித்திருந்தது

Tags:    

மேலும் செய்திகள்