அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட் - அமல்படுத்த கோர்ட் உத்தரவு

Update: 2025-09-04 12:42 GMT

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் - அமல்படுத்த உத்தரவு/வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்த உத்தரவு/வரும் 15 ஆம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு/அமைச்சர் துரைமுருகனின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜரானதால் பிடிவாரண்டை திரும்ப பெற்ற சிறப்பு நீதிமன்றம்/2007-2009 ஆம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு/வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்