ரயிலில் தமிழில் பெயர் பலகை இல்லை - கோவையில் வெடித்த ஆர்ப்பாட்டம்
கோவையில் எர்ணாகுளம் - பெங்களூரு இண்டர்சிட்டி ரயிலில் தமிழில் பெயர் பலகை இல்லை எனக்கூறி ரயில் பெட்டியில் தமிழ் பெயர் பலகையை வைக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் ஹரிதாசிடம் கேட்கலாம்...