"ஆம்புலன்ஸ் வராது.. ரோடே இல்ல.." ஊட்டியில் 60 வயது பாட்டியை காப்பாற்ற போராடிய கிராம மக்கள்

Update: 2025-03-03 12:31 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி டோலி கட்டி தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்