Nilgiris Heavy Rain | நீலகிரியில் 7 சுற்றுலா தலங்கள் மூடல் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Update: 2025-06-16 08:19 GMT

Nilgiris Heavy Rain | நீலகிரியில் 7 சுற்றுலா தலங்கள் மூடல் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கனமழை - நீலகிரியில் 7 சுற்றுலாத் தலங்கள் மூடல் /நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 29.2 செ.மீ. மழைப்பதிவு/கனமழையால் 7 சுற்றுலாத்தலங்கள் மூடல் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் /தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட 7 சுற்றுலாத் தலங்கள் மூடல்/சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலாத் தலங்கள் மூடல் - வனத்துறை

Tags:    

மேலும் செய்திகள்