ஊட்டியில் மரம் விழுந்து சிறுவன் பலி - அமைச்சர் சாமிநாதன் நேரில் அஞ்சலி

Update: 2025-05-25 12:42 GMT

ஊட்டியில் மரம் விழுந்து சிறுவன் பலி - அமைச்சர் சாமிநாதன் நேரில் அஞ்சலி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மரம் விழுந்து கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணியான சிறுவன் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தபின் அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்