சேலம் மூதாட்டி கொலை வழக்கில் புதிய திருப்பம் | ரவுடியின் தாய் & மனைவி கைது

Update: 2025-05-27 06:31 GMT

மூதாட்டி கொலை வழக்கு - மேலும் 2 பேர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நகைக்காக மூதாட்டி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது/தீவெட்டிபட்டி பகுதியில் மாடு மேய்க்க சென்ற சரஸ்வதி என்ற மூதாட்டி நகைக்காக படுகொலை செய்யப்பட்டார்/மூதாட்டியை நகைக்காக கொலை செய்த நரேஷ்குமாரை சுட்டுப்பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்/மூதாட்டி சரஸ்வதியிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தாய் புஷ்பா, மனைவி வீணாவிடம் கொடுத்து வைத்ததாக நரேஷ்குமார் வாக்குமூலம்/நரேஷ்குமாரின் தாய், மனைவியை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை//சேலம்

Tags:    

மேலும் செய்திகள்