Nellai News | Nellai Bandh | நெல்லையில் கடையடைப்பு போராட்டம்

Update: 2025-10-07 06:53 GMT

நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை மாநகர வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்