கவின் கொலை வழக்கு - விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி
- நெல்லையில் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த ஐ.டி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு
- வழக்கு நெல்லை மாநகர காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணை தொடக்கம்
- கவின் கொலை வழக்கு தொடர்பாக 6 பிரிவின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது
- கொலை வழக்கை விசாரித்த காவல்துறையினர் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்த பின் களஆய்வு பணி தொடக்கம்/கொலை நடைபெற்ற இடத்தில் விசாரணை அதிகாரி நவரோஜி, சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையில் ஆய்வு