நடுக்காட்டில் நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் - யாராலும் தடுக்க முடியாமல் பின்னோக்கி பயணம்

Update: 2025-06-15 06:56 GMT

குஜராத் மாநிலத்திலிருந்து தமிழகத்தின் நெல்லை மாவட்டம் நோக்கி இயங்கும் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் மற்றும் உடுப்பி இடையே மண் சரிவு ஏற்பட்டு ரயில் ஐந்து மணி நேரம் ஒரே இடத்தில் நிற்கிறது.

இதனால் நெல்லை வரும் தமிழக ரயில் பயணிகள் மிகவும் அவதி உற்றதாக தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்