Nellai College | நேற்று மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நெல்லை கல்லூரி.. இன்று அடுத்த அறிவிப்பு

Update: 2025-10-11 05:14 GMT

Nellai College | நேற்று மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நெல்லை கல்லூரி.. இன்று அடுத்த அறிவிப்பு

எலி காய்ச்சல் - கல்லூரியில் வங்கி தேர்வுக்கு அனுமதி

நெல்லை, மேலத்திடியூர் தனியார் கல்லூரியில் வங்கி பணிகளுக்கான தேர்வு திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என அறிவிப்பு. மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அனுமதி. தேர்வு நடைபெறும் அறைகள், கழிப்பறைகளை முழுவதுமாக

சுத்தம் செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்