நீட் : மாணவியின் ஆடை பட்டன் அகற்றப்பட்ட விவகாரம்- வெடித்த போராட்டம் - திருப்பூரில் பரபரப்பு
திருப்பூரில் நீட் தேர்வு மையத்தில் மாணவியின் ஆடை பட்டன் அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.