Arudra Darisanam | நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா - தெப்பத்தில் உலா வந்த சிவகாமசுந்தரி அம்பாள்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இது தொடர்பான காட்சிகளை காண்போம்.