"நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்" - ஓ.பி.எஸ்
"என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்" என்று கூறிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்/"நயினார் நாகேந்திரனை 6 முறை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றும், அவர் அழைப்பை எடுக்கவில்லை"- ஓ.பன்னீர் செல்வம். "பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு நான் கடிதம் எழுதியது பத்திரிகைகளில் வெளியானது; நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்திருக்கலாம்"/"நயினார் நாகேந்திரன் இனியாவது உண்மை பேச வேண்டும்"- ஓ.பன்னீர் செல்வம்