Nainar Nagendran | "மதநம்பிக்கையை புண்படுத்தும் திமுக அரசு தூக்கி எறியப்படும் " - நயினார் ஆவேசம்..
மதநம்பிக்கையைப் புண்படுத்தும் திமுக அரசு அழியும் - பாஜக நயினார் நாகேந்திரன்
மக்களின் மதநம்பிக்கையைப் புண்படுத்தும் திமுக அரசு தூக்கியெறியப்படும் என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.