Breaking || Thirupathur தொழிலதிபரை வீட்டில் கட்டி வைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்...
வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி திருப்பத்தூர் அருகே வாணியம்பாடியில் பட்டப்பகலில் வீடுபுகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள் திருப்பத்தூர் அருகே வாணியம்பாடியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிவைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சி வீட்டிலிருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதால் செல்போன்களை மட்டும் திருடிச்சென்ற மர்மநபர்கள்/செல்போன்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை