Mother | Hosur Crime | ஓரினச் சேர்க்கை வெறியில் தாய் செய்த படுபாதகம் - முளைத்து வரும் `உண்மை’
ஓரினச்சேர்க்கை ஆசையில் குழந்தையை கொன்று புதைத்த தாய் ஒசூர் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில் ஓரினச்சேர்க்கை பிரச்சனையில் 6 மாத குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.