தனக்கு தானே பிரசவம்... பிறந்த சிசுவை உயிருடன் புதைத்த தாய் - புதுகையை உலுக்கிய சம்பவம்

Update: 2025-05-18 17:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்சிங் மாணவி, பச்சிளம் குழந்தையை, வீட்டு வாசலிலேயே உயிருடன் புதைத்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்