"டிரம்ப் கிட்ட மோடி சரண்டர்... சென்ட்ரல் கிட்ட ஸ்டேட் சரண்டர்..." - மன்சூர் அலிகான்
"தேர்தலில் மாற்றமும் புரட்சியும் வெடிக்க வேண்டும்"
"டிரம்ப் கிட்ட மோடி சரண்டர்... சென்ட்ரல் கிட்ட ஸ்டேட் சரண்டர்..."
மக்கள் மீது அரசு அதிக வரி விதிப்பதன் காரணமாக, வருகின்ற தேர்தலில் புரட்சி வெடிக்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்...