#BREAKING | Jaganmoorthy Case | ``எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி தலைமறைவு’’ - தேடும் 4 தனிப்படை
கைதாகிறாரா பூவை ஜெகன் மூர்த்தி? சட்ட ஆலோசனையில் சிபிசிஐடி போலீஸ்.
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.