"மாநிலங்கள் போட்டியல்ல, நமக்கு மற்ற நாடுகள் தான்.." - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு | TRB Rajaa
தமிழ்நாட்டிற்கு இதர மாநிலங்கள் போட்டியல்ல என்றும், நமக்கு மற்ற நாடுகள் தான் போட்டியாக இருக்க வேண்டும் என்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.