Mini Bus | 12th Student | மினிபஸ்ஸில் பிளஸ்-2 மாணவன் இடுப்பு நொறுங்கி மரணம்

Update: 2025-11-12 06:00 GMT

மினிபஸ் படிக்கட்டில் பயணித்த +2 மாணவன் உயிரிழப்பு சிவகங்கையில் மினிபஸ் படியில் பயணம் செய்த +2 மாணவர் உயிரிழப்பு  மினிபஸ் பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது விபத்து

மினிபஸ் படியில் பயணம் செய்த சந்தோஷ் என்ற மாணவர் உயிரிழப்பு; மினிபஸ் விபத்தில் படியில் பயணித்த சூர்யா என்ற இளைஞர் படுகாயம்

Tags:    

மேலும் செய்திகள்