திடீரென வேப்ப மரத்தில் வடியும் பால் - ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கி செல்லும் மக்கள்

Update: 2025-08-14 12:39 GMT

பெரம்பலூர் அருகே வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததால் அம்மன் இருப்பதாக கூறி மக்கள் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

நன்னை கிராமத்தில் ராமசாமி என்பவரு​க்கு சொத்தமான தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில், பால் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனை சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் அதிசயமாக பார்த்துச் சென்றனர். மேலும் சூடம் ஏற்றி மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்