BREAKING || கீரிப்பிள்ளை கடித்து கீரிப்பிள்ளை போலவே மாறி உயிரிழந்த சிறுவன்...அதிர்ச்சியில் மக்கள்
கீரிப்பிள்ளை கடித்து கீரிப்பிள்ளை போலவே மாறி உயிரிழந்த சிறுவன்... இப்படியும் நடக்குமா? பெற்றோர் கையில் உடலை கொடுக்காத டாக்டர்ஸ்
திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கீரிப்பிள்ளை கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.