Pink Bus | CM Stalin | சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தொடங்கி வைத்தார் முதல்வர்
சென்னையில் பிங்க் பேருந்து, ஆட்டோக்களை தொடங்கி வைத்த முதல்வர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பிங்க் பேருந்து, அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, உலக மகளிர் உச்சி மாநாடு - 2026 கண்காட்சி அரங்கங்களை பார்வையிடுகிறார்கள்.