JUSTIN | Chennai | Airport | நடுவானில் அதிர்ச்சி... பிரேக் சிஸ்டம் Failure... சென்னையில் பரபரப்பு

Update: 2025-04-28 06:56 GMT

நடுவானில் கோளாறு - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்/தோஹாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் நடுவானில் கோளாறு/அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் உட்பட 326 பேர்/நடுவானில் பறந்து வந்த போது திடீரென பிரேக் சிஸ்டம் செயல் இழந்ததால் பரபரப்பு /விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறங்கிய விமானம்

Tags:    

மேலும் செய்திகள்