Mettur dam || farmer ||மேட்டூர் அணையில் நீர் திறப்பு - விவசாயிகள் கொண்டாட்டம்

Update: 2025-06-13 04:25 GMT

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் உற்சாகம் அடைந்த நாகை விவசாயிகள், பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 50 ஆயிரம் ஏக்கரில் குறுவை நடவு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன், டெல்டா விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்