கவின் காதலி அனுப்பிய மெசேஜ்கள் - போனை நோண்டி நொங்கெடுக்கும் போலீஸ்

Update: 2025-07-31 05:22 GMT

கவின் ஆணவக் கொலை வழக்கு - செல்போன்கள் ஆய்வு

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு

கவின், அவரைக் கொலை செய்த சுர்ஜித் மற்றும் அவரது சகோதரி, தந்தையும் உதவி ஆய்வாளருமான சரவணனின் செல்போன்கள் ஆய்வு

சரவணன் தன் மகன் சுர்ஜித்திடம் செல்போன் மூலம் ஏதும் பேசினாரா? என தீவிர ஆய்வு

கவினுக்கும் சுர்ஜித்தின் சகோதரிக்கும் இடையே செல்போன் மூலம் நடந்த உரையாடல்கள் குறித்தும் தீவிர ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்