Mayiladuthurai | School Students | மழைநீர் தேங்கி குளமான அரசு பள்ளி - மாணவர்கள் அவதி

Update: 2025-11-26 02:42 GMT
  • மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பட்டினம் அரசு மேல்நிலைபள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
  • 5 நாட்களுக்கு மேல் ஆகியும் மழைநீர் வெளியேற்றப்படாததால் விரைந்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்