#BREAKING || மங்களூரை மிரள வைத்த வங்கி கொள்ளை - நெல்லையில் கிலோ கணக்கில் சிக்கிய நகைகள்
மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு - நெல்லையில் 18 கிலோ நகை மீட்பு
நெல்லை மாவட்டம் பத்மநேரியிலுள்ள முருகாண்டி இல்லத்தில் இருந்து நகைகளை கைப்பற்றியது காவல்துறை
மங்களூரு குற்றப்பிரிவு போலீஸ் ஆய்வாளர் மகேஷ்பிரசாத் தலைமையிலான குழு நடவடிக்கை
மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் முருகாண்டி உள்பட 3 பேர் கைது
கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகாண்டி வீட்டில் இருந்து நகைகள் மீட்பு
கடந்த 17ஆம் தேதி மங்களூரு வங்கிக்குள் புகுந்த முகமூடி கும்பல் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நகையை கொள்ளையடித்தது