ஏரியில் மிதந்த ஆண் சடலம் | செங்கல்பட்டு அருகே பரபரப்பு

Update: 2025-05-27 08:30 GMT

மறைமலைநகர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஏரியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு/ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர் - உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு/சடலம் மீட்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் கொலையா? தற்கொலையா? என விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்