மதுரை மெட்ரோ ரயில் திட்டம்... களத்தில் நடக்கும் ஆய்வு... வெளியான அப்டேட்!

Update: 2025-01-17 07:43 GMT

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து நிர்வாக இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆய்வு

மதுரை ஒத்தக்கடை - திருமங்கலம் இடையே ரூ.11,368 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம்

27 ரயில் நிலையங்களுடன் செயல்படுத்தப்பட உள்ளது மதுரை மெட்ரோ ரயில் திட்டம்

பெரியார் பேருந்து நிலையத்தை ஒருங்கிணைத்து ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்