மதுரை பையனை காதலிக்க தேடும் சென்னை பொண்ணு - விண்ணப்பித்தால் அசத்தல் பரிசு காத்திருக்கு

Update: 2025-01-25 07:33 GMT

சென்னை மற்றும் மதுரையில், காதலிக்க ஆள் தேவை என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "சென்னை பெண்ணுக்கு காதலிக்க மதுரை பையன் தேவை.. அப்ளை செய்தால், ஆச்சரியப்படுத்தும் பரிசு காத்திருக்கிறது" என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காதலர் தினம் நெருங்கி வரும் சூழலில், சென்னை மற்றும் மதுரையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நிஜமான போஸ்டரா? அல்லது திரைப்படத்திற்கான விளம்பரமா? என, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் குழப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்