JUSTIN | ``இது சட்ட துஷ்பிரயோகம்..'' `வழக்கு ரத்து..' நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கனடாவை சேர்ந்தவருக்கு எதிரான வழக்கு ரத்து/"வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் மீதான வழக்கை 16 ஆண்டு காலமாக நிலுவையில் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல"/மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கருத்து