தமிழகத்தையே அதிர்ச்சியாக்கிய விஷ காதலி ரம்யா சிக்கினார் - வைரலாகும் வாட்ஸப் Chat

Update: 2025-03-04 03:23 GMT

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கீரிமேடு கிராமத்தில் ஜெயசூர்யா என்பவருக்கு, டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ரம்யா என்ற இளம்பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்