சிறுவன் கடத்தல் வழக்கு மற்றும் தங்கள் காதல் திருமண விவகாரத்தால் பிரச்சினை மேல் பிரச்சினை வருவதாகவும், என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்றும் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியர் கூறியுள்ளனர். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்து இயல்பாக வாழ விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்