Lorry | Accident | சமையலறையாக மாறிய லாரி.. வெடித்து சிதறிய பயங்கரம் திருப்பத்தூரில் அதிர்ச்சி

Update: 2026-01-13 03:52 GMT

திருப்பத்தூர் அருகே லாரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஓட்டுநர் காயம் அடைந்தார். நெல்லூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் நட்றாம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் லாரியை ஒரமாக நிறுத்தி விட்டு லாரியில் சமையல் செய்து வந்தார். அப்போது, திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து லாரி தீப்பற்றி எரிந்தது. உடனடியாக லாரி டிரைவர் வெளியேறியதால் சிறிய காயத்துடன் அவர் உயிர்தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்