Lorry Accident | Diesel | டாரஸ் லாரி கவிழ்ந்து நடுரோட்டில் ஓடிய டீசல்.. ஸ்தம்பித்த போக்குவரத்து.

Update: 2025-08-07 05:23 GMT

Lorry Accident | Diesel | டாரஸ் லாரி கவிழ்ந்து நடுரோட்டில் ஓடிய டீசல்.. ஸ்தம்பித்த போக்குவரத்து.

உளுந்தூர்பேட்டையில் உள்ள சேலம் - திருச்சி ரவுண்டானா சாலையில், உதிரி பாகங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர்.

லாரி கவிழ்ந்ததால் டீசல் டேங்க் உடைந்து, டீசல் சாலையில் ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அந்த லாரியை அப்புறப்படுத்தி, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்