Lokesh Kanagaraj | Kannagi Nagar | கார்த்திகா வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் செய்த லோகேஷ் கனகராஜ்
கபடி வீராங்கனை கார்த்திகாவை சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்திகாவிற்கு வாழ்த்து தெரிவித்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்